சொல்லிட்டாங்க…

* டெல்லி மாணவர்கள் போராட்டம் பத்தி ஏன் கேட்குறீங்க. இங்க இருக்கிறதப் பாருங்க, இங்கயே ஆயிரம் பிரச்ன இருக்கு. டெல்லி பிரச்னைய அவங்க பாத்துப்பாங்க. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

* நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன என்று பிளாஸ்டு பிளாஸ்டு கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசுக்கு எனது கடும் கண்டனம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: