ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ள்னர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாக செலவு மற்றும் பால் வரத்து குறைவு காரணமாக ஆவின் பால் விநியோகத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: