அமைச்சர் ஆதவ் அர்ஜூனா-வை மட்டுமே சந்தித்துப் பேசினேன்; ராப் பாடகர் அறிவு விளக்கம்

சென்னை: நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா-வை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன் என ராப் பாடகர் அறிவு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று முதல்வர் விஜய்-யை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில் அறிவு விளக்கமளித்துள்ளார்.

Related Stories: