* தமிழ்நாட்டில் டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் செய்தால், எந்த பிரச்னையும் ஏற்படாது. பாமக தலைவர் அன்புமணி
* எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போன அதிமுக அகதிகள் அணி, இலவு காத்த கிளியாக இடைத்தேர்தல் அறிவிப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
