உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி; ஒருவர் கவலைக்கிடம்!

கீவ்: உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்த சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றொரு இந்தியரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: