சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கால்நடை, பால்வளத்துறை செயல்பாடுகள் குறித்தும், ஆவின் பால் கொள்முதல் குறித்தும், கால்நடை பராமரிப்பு, நோய் தொற்று தடுப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பட்ஜெட்டில் கால்நடை, பால்வளத்துறை திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
