உலகம் பாங்காக் மதுக்கடையில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு! Jul 13, 2026 பாங்காக் தாய் தலைநகரம் பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காகில் உள்ள மதுக்கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்; மேலும் 22 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு