சொல்லிட்டாங்க…

* வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி.

* 1970களில் விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தைக் குறைக்கப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

Related Stories: