கரூர் நெரிசல் விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டிடிவி தினகரன்

கரூர் நெரிசல் விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினர். கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல அரசுப் பணி வழங்கியுள்ளார் விஜய். கட்சி நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு அரசு பணி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும்.

 

Related Stories: