சென்னை: ஊழலை ஒழிப்பதாக டை பேசுகின்றனர்; முன்பு ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
