ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கு தடை- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்படவில்லை.

Related Stories: