சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- வேலூர்
- Ranipetta
- காஞ்சிபுரம்
- திருவல்லூர்
- செங்கல்பட்டு
- மதுரை
- தஞ்சாவூர்
- திருவரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- வானிலை மையம்
