வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 5 பேரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதனை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. மண்ணுக்குள் யாராவது புதைந்துள்ளனரா என்று மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி நடைபெறுகிறது.

Related Stories: