மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்: மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா அறிக்கை

டெல்லி: மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது. இது அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதி காத்து பதற்றத்தைக் குறைக்க வேண்டும். பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: