×

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் முழுமையாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளிடம்...