×

துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!

சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க ஒப்புதலால் ஆளுநர் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்தது. யுஜிசி உறுப்பினர் கூடாது என்பதில் கேரளா, மேற்கு வங்கத்தில் முந்தைய அரசுகளும் உறுதியாக இருந்தன.

Tags : Higher Education Minister ,Viswanathan ,Chennai ,Tamil Nadu ,UGC ,UGC… ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...