இந்தியா பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 40 பேர் பலி! Jul 03, 2026 பாக்கிஸ்தான் கைபர் பேக்தன்க்வா பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வராததால் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது யார்?: நன்கொடை திருட்டுக்கு மத்தியில் 6ம் தேதி ஆலோசனை கூட்டம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனையை குறைத்த விவகாரம்: ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சீன ஆப்ஸ் பயன்பாட்டால் வந்த வினை; ‘ப்ளூடூத் ஆப்’ மூலம் ஓடும் ‘இ-ரிக்ஷா’-வை முடக்கும் கும்பல்: வடமாநிலங்களில் திக்குமுக்காடும் ஓட்டுநர்கள்
‘பாஜக ஒழிக’, ‘அமித்ஷா ஒழிக’ கோஷ விவகாரம்; அரசுக்கு எதிராக கோஷமிடுவது குற்றமல்ல: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சட்டப்பேரவையில் விரைவில் மசோதா பொது சிவில் சட்டவரைவை ஆய்வு செய்ய புதிய குழு: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்