ஜப்பானில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.25 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இவாடே மாகாணத்துக்கு அப்பால் பசிபிக் கடல்பகுதிக்கு அப்பால் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஆமோரி மற்றும் அதன் அருகிலுள்ள பிற பகுதிகளையும் தாக்கியது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எந்த தகவல்களும் வௌியாகவில்லை.

Related Stories: