டெல்லி: இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டு சிகரெட் புகைப்பவர்கள் 9.7% இருந்தனர்; 2025ல் 3.8%ஆக குறைந்துள்ளது.