விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டது ஏன் என ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பினர். அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் தான்தான் என்பதால் தனது பெயரையே முதலில் போட வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார்.
