தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து!!

சென்னை: தமிழகத்தில்12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்காக டெண்டர் கோரப்பட்டு இருந்தது. சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்காக விடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.

Related Stories: