பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு – கனிமொழி எம்.பி.

சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளத்துக்கு என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். குற்றங்களை தடுக்காமல் அனைத்துக்கும் திமுக மீது பழிபோடுவதில் மட்டுமே தவெக அரசு குறியாக உள்ளது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: