திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு எதுவும் இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டியளித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலில் நிலவி வந்த முறைகேடு குறித்து மட்டுமே நடவடிக்கை எடுத்தோம். மக்கள் விருப்பத்திற்கு மாறாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: