சென்னை: திமுக Gen z நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் சோதனை நடத்தியதற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். நிர்வாகத்திறனற்ற தவெக அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருகிறது. ஆளுங்கட்சி, அரசை எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவதா?” என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
