×

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி சந்திப்பு

திண்டிவனம்: தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸைஅன்புமணி சந்தித்தார். ராமதாசின் திருமண நாளையொட்டி தனது குடும்பத்துடன் சந்தித்து அன்புமணி ஆசி பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையே பிரச்னை ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சந்திப்பு நடந்துள்ளது.

Tags : Anbumani ,PMK ,Ramadoss ,Tailapuram ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...