×

பார் கவுன்சில் உறுப்பினராக அமல்ராஜ் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக தற்போதைய தலைவர் அமல்ராஜ் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் பரணிதரன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்த நிலையில் தற்போதுவரை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்; வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது; தேர்ந்தெடுக்கப்படும் 23 உறுப்பினர்கள் வாக்களித்து, தலைவரை தேர்வு செய்வர்.

Tags : Amalraj ,Bar Council ,Paranitharan ,Namakkal ,Bar Council of Tamil Nadu ,Puducherry ,
× RELATED 5 நாட்களாகியும் குழந்தையின் பிரேத...