தமிழகம் சென்னை கடற்கரை – தாம்பரம்: இன்றிரவு 3 ரயில்கள் ரத்து Jun 24, 2026 சென்னை கடற்கரை தாம்பரம் சென்னை குடவாஞ்சேரி கடற்கரை தம்பிராராம்... சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (ஜூன் 23) இரவு 11.20, 11.40, 11.59க்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. கூடுவாஞ்சேரி – கடற்கரை இடையே இரவு 9.40, 10.15மணிக்கு இயக்கப்பட வேண்டிய ரயில்கள் தாம்பரம் வரையே இயங்கும்.
கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று 2 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!!
வேலூர் அருகே டயர் வெடித்து ஸ்கூட்டர் கவிழ்ந்தது மகள் வீட்டுக்கு இனிப்பு கொண்டு சென்ற முதியவர் விபத்தில் பலி
வாலாஜா, ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மழைக்காலம் தொடங்கும் முன்பு காஞ்சனகிரி ஓடைகால்வாயில் தூர்வார நடவடிக்கை