சென்னை: முதல்வர் விஜய் சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமா வசனங்களை பேசுகிறார். முதலமைச்சர் உரை நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே இருந்தது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.