அமோனியா வாயு கசிவு விவகார தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு விவகார தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர், மேலாளர், உள்பட 3 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமோனியா கேஸ் டேங்கில் இருந்து செல்லும் குழாய் முறையாக பராமரிக்கப்படவில்லை என புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: