தமிழகம் நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Jun 22, 2026 ஜேசிபி நெல்லை நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் ஜே.சி.பி. வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1500-ஆக உயர்த்தியதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை
சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாமல் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது: விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி குற்றச்சாட்டு
தமிழகத்தில் இருக்கும் போக்சோ நீதிமன்றங்கள் எத்தனை..? இன்னும் எவ்வளவு தேவைப்படும்.! அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்…
நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்
வேளச்சேரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிடில் ஜூைல 7ம் தேதி கோட்டை நோக்கி பேரணி; பெரியபாளையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் அதிரடி