சிங்கப்பெண்’ சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் ‘1091’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயலில் உள்ள 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: