அமோனியா கேஸ் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

 

சென்னை: அமோனியா கேஸ் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிசாவை சேர்ந்த பெண் கீதா ஜூவாங்கா உயிரிழந்தார். அமோனியா வாயு கசிவு தொடர்பாக சிறப்பு குழு விசாரணையை தொடங்கியது நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்கள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: