எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

 

சென்னை: பைக்கில் அதிவேகமாகச் சென்றபோது எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் மேக சுந்தர் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த ஸ்ரீஹரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேர்காணலுக்கு ஷூ வாங்க வேகமாகச் சென்று திரும்பியபோது விபத்து நேர்ந்துள்ளது.

Related Stories: