3வது ஒருநாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி

சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்படி 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related Stories: