தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ராசாபட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: