சென்னை: பல்லாவரம் அருகே மகன் தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தண்டவாள பகுதியை நேரில் பார்வையிட்ட அடுத்தநாளே தாய் காயத்ரி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கணவர் உயிரிழந்த நிலையில், பூ வியாபாரம் செய்து வந்த காயத்ரி, மகன் பாலாஜியின் இறப்பை தாங்க முடியால் இம்முடிவை எடுத்துள்ளார்.
