சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். த.வெ.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் மகேந்திரன் கட்சியில் இணைந்தார்.