×

போதைப் பொருளை தடுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு படை அமைக்கப்படும்: ஆளுநர் அர்லேகர்

 

சென்னை: போதைப் பொருளை தடுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு படை அமைக்கப்படும் என்று ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். மதுரை, கோவை, ஓசூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். மாநில உரிமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம். ஒன்றிய அரசு நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது என்று விரிவான அறிக்கை வெளியிடப்படும். நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பாரபட்சம் காட்டுகிறது.

Tags : Governor ,Arleger ,Chennai ,Arlekar ,Madurai ,Goa ,Hosur ,EU government ,
× RELATED சட்டமன்றத்தில் வாயத் திறங்க CM என...