சென்னை: ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கவுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். கதறல் கேட்குதா சிஎம்’ ‘திரையில் நாயகன், தரையில் வில்லன்’ போன்ற பதாகைகளை ஏந்தி திமுகவினர் முழக்கம். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப திட்டம்
