×

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்: ஆளுநர் அர்லேகர்!

 

சென்னை: மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உபரி நீரை மட்டுமே வழங்கி வருகிறது.

 

Tags : Tamil Nadu government ,Mekedadu dam ,Governor ,Arlekar ,Chennai ,Karnataka government ,Tamil Nadu ,
× RELATED கொள்கை தலைவர்கள் வழியில்...