×

ராணிப்பேட்டை வேலம் கிராமத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தியானம் போராட்டம்

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் தமிழ் நாடு அரசு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி இறைவனை நோக்கி தியானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Velam village ,Ranipet ,Ranipet district ,Tamil Nadu government ,
× RELATED மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு...