×

சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் அர்லேகர்!

 

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் அர்லேகர் புறப்பட்டார். சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை பாடப்பட்ட தேசிய கீதம். அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு. இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது. ஆளுநர் உரைக்கு பின்னரும் 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.

 

Tags : Governor Arleger ,Chennai ,Governor ,Arlegar ,
× RELATED மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு...