சொல்லிட்டாங்க…

வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் முதல்வர் விஜய், போதைப்பொருள் ஒழிப்பதில் ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லை. : – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவதுபோல வசனம் பேசும் முதல்வர் விஜய், தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? :- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: