தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

 

 

சென்னை: தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி சில நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்து 10 நாட்களே ஆன நிலையில், அரசியலில் இருந்தே விலகுவதாக கோவிந்தசாமி அறிவித்துள்ளார்

Related Stories: