அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவுடன் 80வது பிறந்தநாளை கொண்டாடிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது 80வது பிறந்தநாளை மிக உற்சாகமாக கொண்டாடினார். அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் அதிபர் பதவி ஏற்றவர் டொனால்ட் டிரம்ப். அந்த வகையில் அதிபர் டிரம்ப் நேற்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார். அத்துடன் அமெரிக்க சுதந்திர பிரகடனம் கையெழுத்திடப்பட்டதன் 250வது ஆண்டு கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதையொட்டி வௌ்ளை மாளிகையின் தெற்கு புல்வௌி பகுதியில், ப்ரீடம் 250 என்ற பெயரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஏழு சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரான் போரால் விரக்தியடைந்துள்ள அமெரிக்க மக்கள் இந்த கொண்டாட்டங்களால் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories: