சொல்லிட்டாங்க…

அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு ஒரு பணியாளனைப் போல மோடி கீழ்படிகிறார். இதுபோல சமரசம் செய்துகொள்ளும் ஒரு பிரதமரால் நாட்டின் கவுரவத்தை பாதுகாக்க முடியாது. :- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
பாமக மட்டும் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால், எடப்பாடி தொகுதியில் இபிஎஸ்சே தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற்றிருப்பார். :- அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

Related Stories: