* பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பாவிக்கும் மனித மிருகங்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாக்கும் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.
* பலனடைந்தவர்கள் பலன் தேடி செல்கின்றனர். கொள்கைவாதிகள் அதிமுகவில் உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.
