தமிழகம் மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு? Jun 13, 2026 மதுராந்தகம் கருபை மின்சார வாரியம் மதுராந்தகம்: ஆக்ஸிஜன் கருவி உதவியோடு சுவாசித்து வந்த மூதாட்டி கருப்பாயி (75) உயிரிழந்தார். 6 மணி நேர மின்வெட்டால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்வாரியம் மீது வழக்குத் தொடரப்போவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த 13 நாட்களில் 1,328 பேர் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
நாளை நள்ளிரவுடன் முடிகிறது மீன்பிடி தடை காலம்; கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்: பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் துறைமுகம்
கிருஷ்ணகிரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; புகாரளித்தும் நடவடிக்கை இல்லை: போலீசார் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு
தொடர் மழை காரணமாக தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: பிச்சிப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்: நெல்லை டிஐஜியிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, வாந்தி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்: பொது சுகாதார துறை வேண்டுகோள்
மதுரவாயல் அருகே இன்று அதிகாலை பரபரப்பு; பெயின்ட், மருந்து குடோன்களில் பயங்கர தீ: மூச்சு திணறல், கண் எரிச்சலால் மக்கள் அவதி