இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: எதன் மூலம் தவெக வென்றதோ, அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 3 நாட்களில்தான் வெற்றியை பறிகொடுத்து விட்டோம் என தெரிவித்தார். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

Related Stories: