சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை. 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை அவரது ஆண் நண்பரின் நண்பர்கள் 2 பேர் பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளனர். தப்பியோடிய பெண் காவலர் 100க்கு அழைக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர்.
